காடுவெட்டி குரு வாழ்க்கை வரலாறு படமாகிறது; இயக்குநர் கௌதமன்!

Tamil Samayam 2022-03-07

Views 19

"சந்தனக்காட்டு" மாவீரன் வீரப்பனாரின் வரலாற்றை எடுத்தது போன்று
"முந்திரிக்காட்டு" மாவீரன் ஜெ.குரு அவர்களின் வாழ்க்கையை மண்ணதிரும் ஒரு மாபெரும் திரைப்படமாக எடுக்கிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். வீரப்பனின் நினைவிடத்தில் வ.கௌதமன் அறிவிப்பு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS