2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்; சான்றிதழ் வழங்கி பாராட்டு!

Tamil Samayam 2022-03-05

Views 3

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சொரக்குடியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்.. ஐ.எஸ்.ஆர் மார்டியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், 4- வயது முதல் 18- வயது வரை உள்ள மாணவ மாணவியர்கள் நோபல் உலக சாதனை படைத்தனர்..

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS