சின்னம்மா தலைமையில் கட்சி இயங்கவேண்டும் அதற்காகத்தான் நான் சந்தித்து வந்தேன். கட்சியில் இருந்து நீக்கம் செய்வதற்கு அவர்களிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்.
தேர்தல் தோல்வி அடைந்தால் தான் ஒன்றிணைந்து செயல்படுவோம் என வலியுறுத்தி சின்னம்மாவை சந்தித்து அவரது தலைமையில் இயங்கி வேண்டும் என அதிமுக தொண்டனாக நான் சந்தித்து வந்துள்ளேன். பெரியகுளத்தில் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜா பேட்டி