The situation can be overcome, even if the supply of sunflower oil imported from Ukraine is reduced due to the ongoing war in Ukraine, says Adani wilmar CEO
உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய் வரத்து குறைந்தாலும், நிலையை சமாளிக்க முடியும் என அதானி வில்மர் நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.