இருளில் தவிக்கும் இருளர்கள்! ஒளி பெறுமா இவர்களின் வாழ்வு?

Tamil Samayam 2022-03-02

Views 8

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம், அத்தியானம் கிராமத்தை சேர்ந்த 20-க் கும் மேற்பட்ட இருளர் இன சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் 60க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மின் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form