கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி. கடந்த மாதத்தை விட மூன்று மடங்கு விலை குறைந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி aஅடைந்துள்ளனர். விளைச்சல் அதிகரித்துள்ளதாலும் சுபமூகூர்த்த தினங்கள் குறைந்துள்ளதாலும் காய்கறி விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.