தருமபுரியில் திமுக மாஸ்டர் பிளான்; பொங்கி எழுந்த அதிமுக!

Tamil Samayam 2022-03-02

Views 10

அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட அதிமுக வார்டு உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு திமுகவினர் பாமக வார்டு உறுப்பினர்களை மட்டும் உள்ளே வைத்துள்ளதை கண்டித்து அதிமுகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

Share This Video


Download

  
Report form