இவன போய் லவ் பண்ணயா நீ.... நாம் தமிழர் தம்பியின் காதல் அட்ராசிட்டிஸ்!

Tamil Samayam 2022-02-28

Views 21

நெல்லை மாவட்டம் களக்காட்டில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை களக்காடு பஜார் முழுவதும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டிய காதலன்.....

Share This Video


Download

  
Report form