அணு ஆயுத தடுப்பு படையினரை தயார் நிலையில் இருக்க சொன்ன Vladimir Putin.. என்ன காரணம் ?

Oneindia Tamil 2022-02-28

Views 11.6K



உக்ரைன் நாட்டில் 4ஆவது நாளாகப் போர் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் நாட்டின் அணு ஆயுத தடுப்பு படையினர் ஹைஅலர்ட் நிலையில் இருக்குமாறு பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Russian President Vladimir Putin ordered his defence chiefs to put the country's nuclear deterrence forces on high alert: Russian President Vladimir Putin's latset order on Ukraine war.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS