3 கோடி மதிப்பிலான நகைகளுடன் ரயில் பயணம்!

Tamil Samayam 2022-02-24

Views 3

திருச்சி மாவட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பெரிய பைகளில் பொருட்கள் கொண்டு சென்ற இரண்டு நபர்களை பிடித்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது அதில் 6 கிலோ வளையல், நெக்லஸ், ஆரம், நெத்திச்சூடி உள்ளிட்ட ஆபரண நகைகள் கொண்டு செல்வது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form