பெண் சிங்கத்தின் பிறந்த தினம்; அதிமுகவினர் கொண்டாட்டம்!

Tamil Samayam 2022-02-24

Views 2

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 74 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS