UP Assembly Election : 59 தொகுதியில் 4ம் கட்ட வாக்குப்பதிவு

Oneindia Tamil 2022-02-23

Views 1.2K


ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் உத்தரபிரதேசத்தின் சட்டமன்ற தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

BJP Vs UP Assembly polls fourth phase voting today and 624 candidates in fray for 59 seats

Share This Video


Download

  
Report form