நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை; வேலூர் உச்சக்கட்ட பாதுகாப்பு!

Tamil Samayam 2022-02-22

Views 77

வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வேலூர் மாநகராட்சி பொறுத்த வரை 15 மேஜைகள் அமைக்க பட்டு 18 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படுகின்றது.
வாக்கு எண்ணிக்கை மையங்கள் கூட்ட நெரிசலை தடுக்க முழுவதும் போலீசாரால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS