IPL Auction 2022: KKR pick up Shreyas Iyer for Rs. 12.25cr; Warner joins Delhi Capitals
டேவிட் வார்னருக்காக சிஎஸ்கேவிடன் கொடுத்துவிடாமல், டெல்லி அணி ஏலம் எடுத்து சிறப்பாக காய் நகர்த்தியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரை 12 புள்ளி 25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி தட்டி தூக்கியது.