நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு... யாருக்குச் சாதகம்?

Vikatan.com 2022-02-02

Views 130

இரண்டு கட்சிகளும் இந்த முடிவு தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் இருவரில் யாருக்கு சாதகமாக அமையும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS