ஸ்கெட்ச் அண்ணாமலைக்கா, அதிமுக-வுக்கா? - நயினார் நாகேந்திரன் விமர்சனத்தின் பின்னணி என்ன?!

Vikatan.com 2022-01-29

Views 1.2K

``நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சை, அ.தி.மு.க-வுக்கு எதிரான அஸ்திரமாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், இதில் உண்மையிலேயே தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வேலைகளும் இருக்கின்றன'' என அதிர வைக்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS