உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து படைகளை குவித்து வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் பிடன் அவசர அவசரமாக அமெரிக்க படைகளை உக்ரைன் எல்லைக்கு அனுப்பும் முடிவிற்கு வந்துள்ளார்.
USA president Biden in Talks with Nato leader on Ukrain - Russia issue in the border.
#US
#Russia
#Ukraine