இயக்குனர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் தயாரிக்க, இப்படத்தின் இயக்குனர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ல் வெளியானது.
gautham vasudev menon about Muthalum Nee Mudivum Nee
#MuthalumNeeMudivumNee
#GauthamVasudevMenon
#MathanKaarki
#90skids
#90sNostalgia