தீவிர ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 5 கடுமையான அறிகுறிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எய்ம்ஸ் டெல்லி தெரிவித்துள்ளது. இந்த 5 அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
Omicron: AIIMS from Delhi gives 5 important signs that should not be ignored.
#Omicron
#AIIMS
#OmicronSymptoms
#Omicronsigns