#ashes
#ashes2021
#engvsaus
#ausvseng
England and Australia have named their playing 11 for the fourth Ashes Test match at Sydney Cricket Ground starting from Wednesday (January 5).
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (ஜனவரி 5) தொடங்கும் நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா 11 பேர் கொண்ட அணிகளை அறிவித்துள்ளன