நீலகிரி மாவட்டம் உதகை பெர்ன்ஹில் பகுதியில் ஸ்ரீ பவாணிஸ்வரர் ஸ்ரீ நடராஜ மூர்த்தி ஸ்ரீ சிவகாம சுந்தரேஸ்வரி கோவில்லில் 110 வது ஆருத்ரா தரிசன மஹாஉற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோடர் இனமக்களின் பாரம்பரிய நடனத்துடன் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு நகரின் முக்கிய விதிகளில் திருவிதி உலா நடைபெற்றது.