Army helicopter crashes in Vampire area near Coonoor. An Army helicopter crashed during training. The helicopter carrying the army chief crashed.
நீலகிரி அருகே இன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது