தற்போதைய தண்ணீர்ப் பற்றாக்குறை சூழலில், குறைந்த தண்ணீர்த் தேவையுள்ள, தொடர் மகசூல் தரும் பயிரைச் சாகுபடி செய்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றிபெற முடியும் என்றாகிவிட்டது. அந்த வரிசையில் குறைவான பராமரிப்பாலும், சந்தையில் எப்போதும் தேவை இருப்பதாலும், விவசாயிகள் பரவலாகப் பப்பாளிச் சாகுபடியில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் ‘ரெட்லேடி’ ரகப் பப்பாளிச் சாகுபடியில் சாதித்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் விவசாயி பால்தங்கம்.
Credits
Reporter : E.Karthikeyan
Camera : L.Rajendran
Edit : P. Muthukumar
Producer : M.Punniyamoorthy