செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் அது குறித்து பேசி இருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் முதலை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Crocodile Scare In Chengalpattu: District Collector Debunks Fake Viral Photo
In this backdrop, a social media user took a video of the flash floods on roads and alleged that something similar to a crocodile is floating in the water in Guduvancherry.
#Crocodile
#Chengalpattu
#Guduvancherry
#ChennaiFlood