#chithiraitv #லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் மாநாடு ரிலீஸ் தமிழக அளவில் திருவிழா கோலம் |

chithiraitv 2021-11-25

Views 6

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சிறு வயதிலேயே பெயர் எடுத்த நடிகர் சிலம்பரசன் மாநாடு திரைப்படமானது, பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு இன்று வெளியானது தமிழகம் முழுவதும் வெளியான, இந்த திரைப்படமானது, பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பும், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த திரைப்படம் பெருமளவில் திருவிழா போல கொண்டாடப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS