மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட Joe Biden.. Kamala Harris-க்கு வழங்கப்பட்ட அதிபருக்கான அதிகாரம்

Oneindia Tamil 2021-11-20

Views 5


அமெரிக்க அதிபர் பிடன், உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அமெரிக்க அதிபருக்கான அதிகாரம் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

US vice president kamala Harris has given power as the president of USA as joe Biden went for a medical checkup

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS