வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக ஜெய்பீம் படத்தை எடுத்த இயக்குநர் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் வேலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் - சூர்யா படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு சூர்யா மன்னிப்பு கேட்கும் வரையில் பாமக போராட்டம் தொடரும் என அறிவிப்பு
jai bhim vanniyar issue
இளவழகன் (பாமக மாவட்ட செயலாளர்)
#AnbumaniRamadoss
#JaiBhim
#Surya
#JaiBheem