#ipl
#ipl2021
#csk
#dhoni
Appreciation function is going to happen in Chennai for csk winning the IPL championship. TN chief minister Stalin is going to felicitate MS Dhoni.
ஐ.பி.எல். கோப்பையை 4வது முறையாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.மேலும் இந்த வெற்றியை சென்னை அணியுடன் சேர்ந்து கொண்டாட காத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.