#chithiraitv #கன்னியாகுமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு |

chithiraitv 2021-11-20

Views 4

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குமரகோவில் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சாரம், தோவாளை பகுதிகளில் ஆய்வு செய்ததை தொடர்ந்து குமரகோவில் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS