#chithiraitv #மாயனூர் தடுப்பணையின் நீர்மட்ட நிலவரம் - மாயனூர் தடுப்பணைக்கு நீர் வரத்து 27,353 கன அடி

chithiraitv 2021-11-12

Views 2

மாயனூர் தடுப்பணையின் நீர்மட்ட நிலவரம் - மாயனூர் தடுப்பணைக்கு நீர் வரத்து 27,353 கன அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.


மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரானது இன்று காலை நிலவரப்படி நீர் கொள்ளளவு :16.72 அடி.,தற்போதைய நீர் இருப்பு: 10.49 அடி., நீர் வரத்து: 27353 கன அடி நீர் அப்படியே ஆற்றில் 27353 கன அடி நீர்
நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் மாயனூர் கதவணை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் உடன் பவானி, அமராவதி, ஆற்று நீருடன் நொய்யல் ஆற்று நீரும் கலந்து வந்து கொண்டுள்ளது அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது மேட்டூர் அணை, பவானி ஆறு, அமராவதி ஆறு, நொய்யல் ஆறுகளில் தண்ணீர் திறப்பு குறைந்ததாலும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS