இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் ஆய்வு பணிகளுக்கு இடையில் முதல்வர் ஸ்டாலின் டீ கடை ஒன்றில் டீ குடித்த சம்பவம் வைரலாகி உள்ளது.
Chennai Flood: CM M K Stalin went to a tea shop amid his flood relief works near Kancheepuram.
#ChennaiFlood
#MKStalin
#TeaShop
#ChennaiRain