#chrisgayle
#djbravo
ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தனது சர்வதேச கிரிக்கெட்டின் கடைசி இன்னிங்ஸை இன்று ஆடினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த போட்டிக்கு பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் டக்-அவுட் மற்றும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் எழுப்பி அவருக்கு மரியாதை கொடுத்தனர்.
Chris Gayle and Dwayne Bravo both received standing ovations from the crowd in Aus vs WI match.