#indvsnz
#nzvsind
The journey of the Indian team in the T20 World Cup 2021 is almost over. India had to face defeat against New Zealand on Sunday. Former India player Gautam Gambhir hit h@rd on the team.
2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அடுத்தகட்ட பயணம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.