தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பேருந்தில் இறங்குவதற்காக இருக்கையில் இருந்து எழுந்த பெண், எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பேருந்துகளில் கதவு இருந்திருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார். பேருந்துகள் அனைத்திலும் கட்டாயம் கதவு பொறுத்த அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
watch: This video highlights the need for doors in all buses.A woman would have survived if the bus had a door in Tenkasi.
#Tenkasibus
#Bus
#MKStalin