"விசிக தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அக்கட்சியில் உள்ளவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.. பாஜக என்பது அனைவருக்குமான கட்சி... பாஜக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற பொய் பிரச்சாரத்தை திமுகவும் கூட்டணி கட்சிகள் செய்து வருகின்றன" என்று வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
BJP Vellore Ibrahim says about VCK Thirumavalavan DMK MK Stalin in Kovai meeting
#VelloreIbrahim
#BJP
#Thirumavalavan
#VCK