தொடரும் சோகம்.. ராமாயணம் சீரியலில் நடித்த 'ராவணன்' நடிகர் திடீர் மரணம்..

Filmibeat Tamil 2021-10-06

Views 1

Ramayan actor Aravind Trivedi passed away due to heart attack at the age of 82. He was very fame as Ravan in Ramayan serial.

இந்தி மொழியில் வெளியான ராமாயணம் சீரியலில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் காலமானார். அவருக்கு வயது 82.

இந்தி சின்னத்திரையிலும் சினிமாவிலும் அடுத்தடுத்து தொடரும் மரணங்களால் சக கலைஞர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS