பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் சிஎஸ்கே கேப்டன் தோனியை போல அமைதியாக இருந்தாலும் கூட, அவரால் தோனியை போல அணியை வழிநடத்த முடியாது என்றும் ராகுலுக்கு அணியை வழிநடத்தும் திறன் இல்லை என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்,
KL Rahul is calm like msg dhoni but never gives the feeling of a leader says ajay jadeja