India VS China | Uttarakhand-க்கு நுழைந்த 100 Chinese Troops | Galwan | Oneindia Tamill

Oneindia Tamil 2021-10-01

Views 2.1K

On Friday, India had blamed China’s “provocative behaviour” and unilateral attempts to alter status quo on the LAC for disrupting bilateral ties and rejected Beijing’s contention that the Indian side was responsible for the deadly Galwan Valley clash last year.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் பரஹோடி பகுதிக்குள் சுமார் 100 சீன ராணுவ வீரர்கள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு லடாக்கில் கல்வான் மோதல் ஏற்பட்ட இந்தியா தான் காரணம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியிருந்தது.
சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, லடாக் எல்லையில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்ததாக தெரிவித்துள்ளது.

#IndiaChinaBorder
#Galwan
#IndianArmy
#PLA

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS