கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி காற்று மாசுபாட்டில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய தொற்றுநோய் பேரிடர் சூழலில் இது மற்றுமொரு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. முக்கியமாக வடசென்னை அதிக அளவில் பாதித்துள்ளது.
A study by the Chennai Climate Action Group (CCAG) has found that 6 industries in the Ennore-Manali region in Chennai violated emission norms for more than 50% of the time in 2020. The study arrived at the estimate on the basis of details obtained through a Right to Information (RTI) response for around 16 lakh hours of pollution monitoring data.