ஐநா அவையில் நடந்த கூட்டத்தில் இந்திய ஐஎஃப்எஸ் அதிகாரி ஸ்னேகாதுபே பாகிஸ்தானுக்கு எதிராக பேசிய விதம் இணையம் முழுக்க கவனம் பெற்றுள்ளது.அவரின் இந்த பேச்சை விட பேச்சுக்கு பின்பாக அவைக்கு வெளியே அவர் நடந்து கொண்ட விதம்தான் அதிக பாராட்டுகளை பெற்றுள்ளது.
Who is Sneha Dubey? The IFS officers gave a fiery response to Pakistan in the UNO stage.
#SnehaDubey
#UN
#Pakistan
#SnehaDubeySpeech