அமைதியைப் பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எந்தவொரு நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என்று சீனாவை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
US President Joe Biden told United States does not seek a new Cold War. United Nations General Assembly latest updates.
#China
#America
#JoeBiden
#NorthKorea