அரிதான காரணம்! South Africa-வில் ஒரே நாளில் பலியான 63 Endangered Penguins | Oneindia Tamil

Oneindia Tamil 2021-09-20

Views 1

தேனீக்கள் கடித்து பென்குயின்கள் பலியான சம்பவம் உலகம் முழுக்க
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலநிலை மாறுபாடு பல்வேறு உயிரினங்கள் பலியாகி
வரும் நிலையில் பென்குயின்கள் மரணம் இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

In rare occurrence, Swarm of bees passed away 63 endangered Penguins in South
Africa.

#SouthAfrica
#Penguins
#Bees

Share This Video


Download

  
Report form