தவற விடக்கூடாத மகாபிரதோஷம் | கட்டாயம் சொல்லிவழிபட வேண்டிய சிவ நாமம் | Sakthi Vikatan | Pradosham

Sakthi Vikatan 2021-09-18

Views 1.5K

பிரதோஷங்களில் கிடைத்தற்கு அரியது சனிமகாபிரதோஷம். இந்த நாளில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். அதேபோன்று ஈசனை இன்று அவரின் முக்கியமான நாமம் ஒன்றைச் சொல்லி வழிபட வேண்டும். அது என்ன மந்திரம் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS