அக்னி 5 ஏவுகணையின் அடுத்தகட்ட சோதனை குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில் சீனா இது தொடர்பாக விமர்சனம் வைத்துள்ளது. அக்னி 5 ஏவுகணை சோதனைக்கு எதிராக சீனா இப்போதே மிரண்டு போய் கண்டங்களை தெரிவிக்க தொடங்கி உள்ளது.
China talks against upcoming Agni 5 missile test of India while support Pakistan with nukes.
#China
#Agni5
#Agni5missile
#DRDO
#Defence