சென்னையில் முக்கிய பொழுதுபோக்கு இடமான மெரினா கடற்கரையில் நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் வருவது பிரச்சினை இல்லையென்றாலும், கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழலில், மக்கள் அனைவரும் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றாமல் கூடுவது.. அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
tamil nadu third wave news
#Corona
#Merina