KC Veeramani வீட்டில் கைப்பற்றப்பட்டவை முழு விபரம் | DVAC Raid | Oneindia Tamil

Oneindia Tamil 2021-09-17

Views 76

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்பு உடையவர்களின் வீடுகள், இடங்களிலும் சோதனை நடந்தது.

Former AIADMK minister KC Veeramani has said that no documents were found during the anti-corruption raid in his house. He said he would meet all the cases through the court

#KCVeeramani
#KCVeeramaniHouseRaid
#DVACRaid

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS