சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்ட பணிகள் நடந்து வருகின்றன. சென்னையின் பழைய பொலிவை மீட்டு கொண்டு வரும் வகையில் இந்த திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. Chennai’s street art scene is thriving and how! #SingaraChennai2.0 #GraffitiArt #Chennai2.0