மின்ட்--பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும் தங்கசாலை மணிக்கூண்டு கோபுரத்தை, ராயபுரம் மாநகராட்சியினர் வண்ணம் பூசி அழகுப்படுத்தி உள்ளனர்.சென்னை தங்க சாலையில் 60 அடி உயரம் கொண்ட மணிக்கூண்டு கோபுரம் உள்ளது. இந்த கடிகாரத்தை 19ம் நுாற்றாண்டில், சவுத் இந்தியா வாட்ச் கம்பெனி என அழைக்கப்படும் கனி அண்ட் சன்ஸ் உருவாக்கினர்.
Mint clock tower gets a makeover | Mint Clock Tower Story
#Chennai
#MintTower
#MintClockTower
#GeorgeTown