DMK MLA, Udhayanidhi Stalin appointed as syndicate member in Anna university, Tamil Nadu speaker Appavu announced today.
அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டசபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.