#KathuvakkulaRenduKadhal
#Nayanthara
#Samantha
#VijaySethupathi
Vijaysethupathi romances samantha & Nayanthara - Kathuvakkula rendu kadhal shoot spot
பேருந்து ஃபுட்போர்டின் கடைசிப் படியில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகிய மூவரும் நின்றுகொண்டு செல்வது போலவும் பின்னணியில் வலையோசை பாடல் ஒலிப்பது போலவும் உள்ள விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது